- 03 June, 2026
'மகத்தான மானுடம் (Magnifica Humanitas): செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனிதத்தைப் பாதுகாத்தல்' என்னும் நம் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் முதல் சுற்றுமடல் கற்றல் கலந்தாய்வு கருத்தமர்வு தமிழில் இணையதள வழியில் (on Zoom) நடைபெறுகிறது.
நாள்: சனிக்கிழமை, 13 ஜூன் 2026
நேரம்: காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை (இந்திய நேரம்)
இந்நிகழ்வு பாப்பிறை இறையியல் கழகம் - தமிழ் இறையியல் விருந்து (Pontifical Academy of Theology - Tamil Cenacle), கேத்தலிக் கோஷண்ட் (Catholic Quotient) மற்றும் யெஸ்னி ப்ரேய்ஸ் (Yesni Prays) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் ஒருங்கிணைக்கப்படுகிறது.
பங்கேற்பதற்கான அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் +91 95 00 63 15 14 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது இந்த கூகுள் ஃபார்ம் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.
Catholic Connect Reporter
© 2026 CATHOLIC CONNECT POWERED BY ATCONLINE LLP